பள்ளி மாணவரும், ஏனையோரும் செம்மொழியாம் தமிழ்மொழிக் கல்வியினை பயின்று திளைத்து, மொழிக்கான மதிப்பீட்டுச் சான்றுகளைப்பெற, வழிவகை செய்து ஊக்கப்படுத்துவதே அமெரிக்கத் தமிழ்க் கல்விக்கழகத்தின் இலட்சியமாகும்.

American Tamil Academy’s mission is to inspire and educate the K-12 students and adults by immersing them into the richness of classical Tamil language and thus make them earn language credits.