அன்பிற்கினிய பள்ளி நிர்வாகிகளுக்கு,

வணக்கம். 2017-18 ஆம் கல்வி ஆண்டு உங்கள் அனைவருக்கும் மற்றுமொரு சிறப்பான ஆண்டாக அமைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. அடுத்த ஆண்டுக்கு தயாராகும் முகமாக அ.த.க.வில் வரும் கோடை விடுமுறையில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.
  • ஒவ்வொரு வருடமும் நமது புத்தகங்கள் பற்றிய பின்னூட்டங்கள் உங்களிடம் பெற்று அதனடிப்படையில் அ.த.க தன்னார்வலர்களைக் கொண்டு புத்தகங்களை மேம்படுத்த முயன்றிருக்கிறோம்.  ஆனால் இந்த ஆண்டு, பாடத்திட்டம் முழுவதையும் எளிமைப்படுத்தும் நோக்கத்துடன் ஒரு தேர்ந்த மொழியியல் வல்லுநரைக் கொண்டு அனைத்துப் புத்தகங்களையும் (குறைந்தபட்சம் கீழ்நிலை புத்தகங்களை) எளிமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இந்த மாற்றங்களுடன் வரும் கல்வி ஆண்டு (2018-2019) புத்தகங்கள் வெளிவர இருக்கின்றன.
  • அ.த.க.வின் வரும் கல்வி ஆண்டிற்கான செயல் திட்டங்களுக்கு வடிவம் கொடுக்கும் பொழுது, 2018-19 ஆம் ஆண்டிற்கான புத்தகங்களின் விலையை $35-லிருந்து $30 ஆக குறைப்பதாக முடிவு செய்துள்ளோம்.
  • சமீபத்தில் பள்ளிகளிடம் பெறப்பட்ட பின்னூட்டங்களில், பெரும்பாலான பள்ளிகள் தற்போது இருக்கும் OpenSis LMS மென்பொருள் பயன்படுத்துவதில் உள்ள சிரமங்களை பட்டியலிட்டிருந்தீர்கள். அதற்குத் தீர்வாக OpenSis-க்கு பதில் வேறொரு மென்பொருளை நிறுவ முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம்.
  • நீண்ட நாள் கோரிக்கையான ஆசிரியர்ப் பயிற்சி வடிவமைக்கப்பட்டு முதல் பயிற்சி வகுப்பும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு விட்டது. வரும் மாதங்களில் இந்த பயிற்சி வகுப்புகள் அனைத்து பகுதிகளிலும் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இது பற்றிய விவரங்கள் ஒவ்வொரு பயிற்சி வகுப்புக்கும் முன் அந்தந்தப் பகுதியில் இருக்கும் பள்ளிகளுடன் பகிர்ந்து கொள்ளப்படும்.
  • வரும் கல்வியாண்டிலிருந்து, ஒவ்வொரு பள்ளிக்கும் அ.த.க நிர்வாகக்குழு உறுப்பினர் ஒருவர் பொறுப்பாளராக (Point of Contact) இருப்பார். அவர் அந்தந்த பள்ளிக்கு  அ.த.க விலிருந்து தே வையான உதவிகளை செய்வார். அதோடு, அவர் பொறுப்பில் உள்ள அனைத்துப் பள்ளிகளுடனும் மூ ன்று மாதங்களுக்கு ஒரு முறை பல்வழி அழைப்பு வழியாக உங்களைத் தொடர்பு கொள்வார்.
  • இந்த வருட புத்தகங்கள் பற்றிய உங்களது கருத்துகள் /பின்னூட்டங்களை பின்வரும் link-ல் சமர்ப்பிக்கவும். அவை பரிசீலிக்கப்பட்டு முடிந்தவற்றை வரும் கல்வி ஆண்டில் செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
நன்றி,
மேகலை எழிலரசன்
தலைவர்
அமெரிக்கத் தமிழ்க் கல்விக்கழகம்

Connecting All Tamil Schools in North America

Join The 90+ Tamil Schools Today!

ATA provides all the educational resources to teach Tamil language irrespective of the school size. The infrastructure include standard curriculum, printed books, School/Learning Management Software with communication tools and plethora of performance tracking tools, interactive learning tools, evaluation materials for trimesters etc. ATA could provide teacher training and offer support in Accreditation process. In other words, if the school management can bring in teacher volunteers and classroom amenities with the complete educational resource and support provided by ATA, the school would be ready to function successfully from day one.

Process and Standardization.

ATA provides structure to teach Tamil language in an organized, methodical manner with proven education standards using modern technologies. Since inception, ATA was committed to continuous improvement. To achieve this, ATA has adopted world class standards mandated by premier educational standards like AdvancED. The syllabus and course materials were structured so that students at various levels undergo set number of basic instructional hours at class and home. To facilitate the self-learning experience, various technical educational tools are used. In addition, online access provided to the students and their parents so that they can track their progress and performance. Various proven school management tools are included, so that the individual schools can spend more time on education than worrying about running the school itself. All these are packaged and readily available, so that by simply following the syllabus and standards set by ATA, an individual school can achieve their goals and rest assured with the support provided by ATA.

Commitment to Continuous Improvement

ATA is committed to continuously improve the quality of Tamil language education by training its teachers periodically, enhance the curriculum and adopt state of the art software. ATA is also committed to provide enhanced learning experience for any individual willing to learn Tamil in North America and to provide the educational support required by teachers and school admin.

Long Term Goals.

Make every school district in the USA accept Tamil as a second language and award suitable language credits. Liaise with US universities teaching Tamil, so any willing student who wishes to pursue with University language credits can be benefited. Systematically develop and build a self-learning interactive curriculum, so a person in the remotest place can learn Tamil.

How could you help?

We request you to join the combined efforts of more than 90+ schools in USA. ATA is volunteer based non-profit organization catering greater and common needs of various Tamil Schools in various states. You can help with the common cause in whatever the simplest way possible, the first help would be, being part of it. You can share your experience and provide expertise to design the great curriculum and syllabus. This will considerably reduce the effort of individual schools. Every student, teacher and parents can benefit, from this combined and unified effort. Ultimately together we can make future generations of the USA embrace, learn and benefit from the great classical language, TAMIL.

Books Set

Exclusive ATA books for all students

Lesson Book & Work Book

Exclusive ATA books for all “Kindergarten to Grade 7” Students

OMS + SIS + LMS (Optional Services)

Order Management System for ordering books for students, Student Information System and Learning Management System with Interactive eLessons.

Tools for Every School

Order Management System for ordering books for students, Student Information System and Learning Management System with Interactive eLessons.

EVALUATIONS - Trimester and SURWEP

Trimester Evaluations, SURWEP and Teacher training.

Teacher Training

Trimester evaluations, SURWEP and Teacher training.

Accreditation

Helping with Tamil Schools getting Accreditation.

Accreditation

Helping with Tamil Schools getting Accreditation.